எழுத்தாளர் சந்தை

விருப்பமான நூலின் மீது சொடுக்கவும்

உழுபவனுக்கு நிலம் சொந்தம்
எழுத்தாளனுக்கு எழுத்து சொந்தம்
.

எழுத்தாளர் சந்தை
இனி எழுத்தாளர்கள்
தமது நூல்களைத் தாமே விற்றுக்கொள்ள முடியும்
.
உலகத் தமிழர்களின் தரவுக் களஞ்சியத்தில் உங்கள் நூலினைப் பட்டியலிடுங்கள். எழுத்தாளர்கள் நேரடியாக அவர்களாகவே அவர்கள் எழுதிய நூல்களை விற்பனை செய்ய முடியும். நடுவே யாருடைய குறுக்கீடும் இருக்காது. நூல்களை அவர்கள் விரும்பும் விலைக்கு அவர்களால் விற்பனை செய்ய முடியும். நூல்களின் விற்பனை மீது. அவர்களுக்கு 100% கட்டுப்பாடு இருக்கும். எழுத்தாளர்கள் பொருளாதார ரீதியாக வளம் பெற்று வெற்றி பெற இந்தத் திட்டம் ஆழ்ந்து உதவும். “உழுபவனுக்கே நிலம் சொந்தம்…! எழுத்தாளனுக்கே எழுத்து சொந்தம்” எனும் தத்துவத்தின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படும்.
என்ன செய்ய வேண்டும்? விபரம் வேண்டுமா..? அழையுங்கள் – அரும்பாக்கம். “அன்பு” +919444892969

தமிழ் நூல்களை நேரடியாக எழுத்தாளர்களிடமே வாங்கும் வழிமுறை
1 – வலை வாசல் வருக
2 – முத்தான குறட்பாக்கள் முந்நூறு
3 – மாணவர்க்கேற்ற மணிக் குறட்பாக்கள்
4 – காமத்துப்பாலில் இலக்கிய நயம்
5 – பால காண்டம்
6 – பட்டினித் தடாகத்து பாசமலர்கள்
7 – வேரில் பழுத்த பலா
8 – ஐம்பெரும் காப்பியங்கள் வினா விடை விளக்கம்
9 – TNPSC EXAM BOOK