அறிவியல் தமிழுக்கு நல்வரவு!

(ஒரு ரூபாய்) அறிவியல் தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஓர் உலகம், ஓர் மொழி, ஓர் குழுமம் , தலைவர் கிடையாது
ஐந்து அடுக்குகளில் உயர்மட்டக்குழு
கணக்குகள் பொதுவெளியில்
அனைவரும் சமம்

ஒரு ரூபாய் வைரியால் தமிழ் மன்றம் ஒரு தமிழரின் ஒரு நாள் உறுப்பினர் நிதியான 1 ரூபாயில் 22.11.2017 துவங்கப்பட்டது.

தேவையான தரவின் மீது சொடுக்கவும்
List of Members
உங்கள் உறுப்பினர் நிதி எவ்வாறு தமிழ் செய்கிறது ?
அறிவியல் தமிழ் மன்றத்தின் கணக்குகள்
எழுத்தாளர் சந்தை
Last Update 06.12.2024
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மன்றம் இதுவரையில் செலவு செய்துள்ள தொகை4,35,202 Rs
மன்றத்தின் வயது2572 நாட்கள்
நுண் ஆய்வு ஆய்வு இருக்கைகள்24
மன்றம் நடத்தியுள்ள அறிவியல் நுண் பயிலரங்கங்கள்140 அமர்வுகள்
மன்றம் நடத்தும் நுண் நூலகங்கள்28
நுண் நூலகங்களுக்கு வழங்கியுள்ள அறிவியல் நூல்கள்125
வழங்கிய நூல்களின் தொகை10,254 Rs
மன்றத்தின் தமிழ் மெய்நிகர் பள்ளி நடத்தியுள்ள வகுப்புகள் 1012 வகுப்புகள்